கோமன்தக் திருப்பதி பாலாஜி சம்ஸ்தான், கோவா
Gomantak Balaji Mandir Goa

ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் பரிபூரண அனுக்ரஹத்தால் ஸ்ரீ கோமன்தக் திருப்பதி பாலாஜி சம்ஸ்தான் கோவாவில் துவங்கப்பெற்றது.

Gomantak Tirupati Balaji mandir

பகவான் திருப்பதி பாலாஜியும் தேவி பத்மாவதி தாயாரும் திருகோயிலின் மூல மூர்த்திகள். மற்றும் ஸ்ரீ மஹாகணபதியின் திருச்சிலையும் உள்ளது. மர செடி கொடிகள் சுற்றி அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது இந்த திருகோயில். தினசரி பூஜைகள் தவிர நவராத்ரி போன்ற விசேஷ திணங்களில் சிறப்பு பூஜைகளும் நிகழ்சிகளும் நடைபெறும். வருடா வருடம் நடைபெறுகின்ற ப்ரம்மோத்சவம் திருவிழாவின் போது பகவான் ஸ்ரீ திருப்பதி பாலாஜி, திருகோயிலை சேர்ந்த அழகிய இரதத்தில் திருஉலா வருவார்.

Gomantak Balaji Mandir Goa
Abhishekam to Lord Balaji
Gomantak Balaji Mandir Goa
Alankaram to Lord Balaji
Gomantak Balaji Mandir Goa
The Chariot decked with flowers
Gomantak Balaji Mandir Goa
Proposed Sankara Matam complex inside the temple
Gomantak Balaji Mandir Goa
Gomantak Balaji Mandir Goa
Dwajaarohan during the Brahmotsav
Gomantak Balaji Mandir Goa
Devotees performing Puja
Gomantak Balaji Mandir Goa
Women performing Deepa Puja
Gomantak Balaji Mandir Goa
Namasankirtan by devotees
Gomantak Balaji Mandir Goa
Cultural programme during Brahmotsav
Gomantak Balaji Mandir Goa
Devotees drawing the chariot 

Gomantak Balaji Mandir Goa
Dolotsavam
Gomantak Balaji Mandir Goa Gomantak Balaji Mandir Goa
Kanya Puja being performed
Gomantak Balaji Mandir Goa
Aksharabhyasa
Gomantak Balaji Mandir Goa
Mundan

 

பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து திருப்பதி பாலாஜியை தரிசித்து செல்வார்கள். பஜனைகள், கீர்தனங்கள், ப்ரவசனங்கள், திருவிளக்கு பூஜை, கன்னியா பூஜை மற்றும் பல தார்மீக நிகழ்சிகளும் திருகோயிலில் நடைபெறும். அக்க்ஷரப்யாசம், மொட்டை அடித்தல் போன்ற சம்ஸ்காரங்கள் செய்வதர்க்கு திருக்கோயிலில் வசதிகள் உண்டு. இதை பக்தர்கள் பயண்படுத்தி கொள்ளலாம்.

கோமன்தக் திருப்பதி பாலாஜி மந்திர் கும்பாபிஷேகம் - 15-19 மார்ச் 2012


ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்