ஸ்ரீ ஆதி சங்கரா விக்ராஹா, கோகர்னா, கர்னாடகா
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் பூரண அனுக்கிரஹத்துடன் கர்நாடகாவின் புண்ணிய பூமியான கோகர்னாவில் ஸ்ரீ ஆதி சங்கராசார்ய மந்திர் நிர்மானிக்கப்பட்டுள்ளது. மஹாபலதேவ ஆலயத்தின் பின்புறம் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆதி சங்காராசார்ய மந்திர் கோகர்னா கடற்கறையை நோக்கி அமைந்திருக்கிறது.