ஸ்ரீ சங்கர மடம், கலவை

காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 45 கிமீ ல் வேலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரம் தான் கலவை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ சங்கர மடம் இங்கு அமைந்திருப்பது தான் இந்நகரத்தின் தனிச்சிறப்பாகும். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 66 வது மற்றும் 67 வது பீடாதிபதிகளான ஸ்ரீ சந்த்ரசேகரந்திர சரஸ்வதி VII மற்றும் ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி V ஸ்வாமிகளின் அதிஷ்டானங்கள் (மஹான்கள்/ஞானிகள் அவர்களின் சரீரத்தின் மஹாசமாதி) இங்கே அமைந்திருக்கின்றது. பூஜ்யஸ்ரீ சந்த்ரசேகரந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதிகளாக கலவையில் துறவறம் மேற்கொண்டார்.

ஸ்ரீ சங்கர மடம் பேருந்து நிலயத்திர்கு மிக அருகாமையில் அமைந்திருக்கின்றது. ஸ்ரீ மடத்தின் அருகிலே முதியோர் இல்லமும் உடல் ஊனமுற்றோர் இல்லமும் இயங்கி வருகிறது.

முழு புகைபட தொகுப்பை காண இங்கே கிலிக் செய்யவும்

கலவையை அடைய முக்கிய நகரம்/மாநகரங்களில் இருந்து கலவையின் தொலைவிடம்.
இடம் தொலைதூரம்

சென்னையிலிருந்து 120 கிமீ
காஞ்சிபுரத்திலிருந்து 45 கிமீ
வேலூரிலிருந்து 43 கிமீ
ஆர்ணியிலிருந்து 22 கிமீ
ஆர்காடிலிருந்து 20 கிமீ
ராணிபேட்டையிலிருந்து 23 கிமீ

பேருந்து வசதிகள்(தகவல்கள் மாற்றத்திர்கு உட்பட்டது)
கலவையிலிருந்து காஞ்சிபுரம் வரை



Time

Bus No./Name

4 am

136

5 am

136

5.30 am

135

6 am

Karthikeyan Service

8 am

136

8.40 am

Aruna Service

10 am

Dhanapal Service

11.30 am

135

12 Noon

Karthikeyan Service

12.50 pm

136

2 pm

136

2.25 pm

Aruna Service

3 pm

MBD Service

4 pm

136

5.30 pm

135

6 pm

Karthikeyan Service

8 pm

Aruna Service


கலவையிலிருந்து செய்யாறு வரை



Time

Bus No./Name

5 am

Nagoor Service

6.15 am

Kalaimagal Service

6.40 am

56

8.20 am

Sangupani Service

9.00 am

56

9.30 am

Shivaji Service

9.50 am

56 C

10.15 am

Nagoor Service

11.25 am

56

12.30 pm

Nagoor Service

1 pm

Kalaimagal Service

2 pm

56

2.40 pm

Sangupani Service

3.00 pm

Shivaji Service

3.50 pm

56 C

5.30 pm

Nagoor Service

6.30 pm

Kalaimagal Service

7.30 pm

56

9.30 pm

Shivaji Service


கலவையிலிருந்து ஆரணி வரை


Time

Bus No./Name

4.30 am

3

5.00 am

Dhanapal Service

6.15 am

Aruna Service

6.45 am

9

9.15 am

3

9.20 am

Karthikeyan Service

9.30 am

135

11.30 am

9

11.50 am

Aruna Service

12.40 pm

Dhanapal Service

2.15 pm

3

2.45 pm

135

3.25 pm

Karthikeyan Service

4.30 pm

9

5.30 pm

Aruna Service

7.30 pm

9

8.45 pm

135

9.15 pm

Karthikeyan service


கலவையிலிருந்து ஆர்காட் வரை


Time

Bus No./Name

5.00 am

30

5.30 am

34

6.00 am

30

6.20 am

MBD

6.40 am

MBD

7.00 am

SKR

7.30 am

30

7.50 am

Easwari

8.10 am

34

8.40 am

MBD

9.00 am

Navashakti

9.20 am

30

10.00 am

41

10.30 am

MBD

11.20 am

30

11.40 am

SKR

12.25 pm

Easwari

1.00 pm

MBD

1.40 pm

Navashakti

2.20 pm

MBD

2.45 pm

34

3.00 pm

31

3.20 pm

30

4.10 pm

SKR

4.50 pm

MBD

5.20 pm

30

6.00 pm

MBD

7.25 pm

30

8.20 pm

MBD

9.00 pm

41

10 pm

Kalaimagal


காஞ்சிபுரத்திலிருந்து வழிகாட்டு குறிப்புப்படம் தேசிய நெடுஞ்சாலை வழியாக.

View Larger Map

காஞ்சிபுரத்திலிருந்து வழிகாட்டு குறிப்புப்படம் மாநில நெடுஞ்சாலை வழியாக.(செல்வழி சிறியதாக இருப்பினும் பாதை சுமாராக தான் இருக்கும்)


View Larger Map

Click here to view the complete photo album


ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்