சாரதா நவராத்திரி மஹோத்சவம் - ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திர், புது டெல்லி , அக்டோபர் 16 - 24, 2012

காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அநுக்ரஹத்துடன் ன் சாரதா நவராத்திரி மஹோத்சவம் புது டெல்லி  ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் வருகின்ற அக்டோபர் 16 முதல் 24 வரை நடைபெற உள்ளது. விசேஷ பூஜைகள், ஹோமம்  மற்றும் அலங்காரம் ஸ்ரீ காமாக்ஷி அம்மனுக்கு செய்யப்படும். 


மேலும் செய்திகள்