காஞ்சி சங்கர மடத்தில் வேத சப்தாஹம் - 6 Apr 2012 முதல் 12 Apr 2012 வரை

பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் பரிபூரன அனுக்ரஹதுடன் வேத ஸப்தாஹம் 6 Apr 2012 முதல் 12 Apr 2012 வரை ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஶ்ரீ சங்கர மடத்தில் நிகழவுள்ளது. பக்தர்கள் வேத சப்தாஹத்தில் பங்கேற்று எல்லாம் வல்ல இறைவனின் அருளையும் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் திருவருளையும் பெற்று கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


மேலும் செய்திகள்