விஜய ரத சாந்தி சம்வத்சர மஹோத்சவம் - சமஷ்டி உபநயனம் மற்றும் விவாஹம்
17-28 பிப்ரவரி 2012

விஜய ரத சாந்தி சம்வத்சர மஹோத்சவம் - சமஷ்டி உபநயனம் மற்றும் விவாஹம் 2012 பிப்ரவரி 17 முதல் 28 வரை காஞ்சிபுரத்தில் கொண்டாடபட்டது.

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களின் விஜய ரத சாந்தி சம்வத்சர மஹோத்சவம் காஞ்சிபுரம் ஶ்ரீமடத்தில் 2012 பிப்ரவரி 17 முதல் 28 வரை விசேஷமாக கொண்டாடபட்டது.

வேத பாராயணம், வேத வித்வத் சதஸ், வேதாந்த சதஸ், லோக க்ஷேமத்துக்காக பிரத்தியேகமான ஹோமங்கள், நாமசங்கீர்த்தனம் மற்றும் இசை கச்சேரிகள் நடைபெற்றது.

தினந்தோறும் ரிக் சம்ஹிதா ஹோமம் நடைபெற்றது. அதிருத்ர மஹாயக்ஞமும் நடைபெற்றது.

17 மற்றும் 24 பிப்ரவரி நாட்களில் சமஷ்டி உபநயனம் நடைபெற்றது.

Vijayaratha Shanti--Samashti upanayanam

பிப்ரவரி 26, 2012 அன்று காஞ்சிபுரம் ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவிலில் 77 இந்து தம்பதியருக்கு சமஷ்டி விவாஹம் நடைபெற்றது.

Samashti Vivaham photos:
Vijayaratha Shanti-Samashti vivaham- 77 marriages

Vijayaratha Shanti-Samashti vivaham- 77 marriages

Vijayaratha Shanti-Samashti vivaham- 77 marriages

Vijayaratha Shanti-Samashti vivaham- 77 marriages

Vijayaratha Shanti-Samashti vivaham- 77 marriages

மேலும் செய்திகள்