பிரமியபூண்டு- ब्राह्मी

Bacopa monnieri (linn.) Pennell
Scrophulariaceae : (कटुका -कुलम्)


English – Thyme leaved gratiola
Sanskrit – Brahmi, sarasvati (ब्राह्मी, सरस्वती)
Tamil – Nirpirami, piramiyapundu (நீர்பிரமி,பிரமியபூண்டு)

Brahmi Plant

        பிரமியபூண்டு சுவையில் துவர்ப்பு, கசப்பு மற்றும் இனிப்பு சுவை உடையது. குளிர்ச்சியான வீரியம் உடையது. மலத்தை இளக்கிப் போக்கும், புத்திசக்தியை வளர்க்கும், வலிநிவாரணி, பசியை தூண்டிவிட்டு செரிக்காத வயிற்றிலிருக்கும் உணவை செரிக்கவைக்கும். மேலும், மூட்டுவீக்கத்தைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும், இருதயதுர்பலத்தைப் போக்கும், மூச்சுக்குழாயை விரிவுபடுத்தும், சிறுநீரை தாராளமாக  வெளியேற்றும். கபவாதநோய்களை போக்கக்கூடியது. காக்காய் வலிப்பு, புத்திபேதலித்தநிலை, மறதிநோய் போன்றவற்றை குணப்படுத்தும். வாய்ப்புண், வயிற்றுப்புண், மண்ணீரல் வீக்கம், மஹோதரம், வாயுத்தொல்லை, மூச்சிரைப்பு, தோல் உபாதைகள், குஷ்டம், வெண்குஷ்டம், ஜனன உறுப்பு நோய்கள், யானைக்கால் வியாதி, மாதவிடாய் கோளாறுகள், காய்ச்சல் மற்றும் உடல் அசதி ஆகியவற்றை நீக்கக்கூடியது.
ஆயுர்வேதத்தில் பிரம்மியை மூலப்பொருளாகக் கொண்டு பிரம்மி தைலம், பிரம்மி க்ருதம் போன்ற அறிவை வளர்க்கக்கூடிய சிறந்த மருந்துப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

ब्राह्मी मेधाजननी रसाधिका सप्तला च यवतिक्ता।
फेनवती च जलूका शब्दैः पर्यायवाचकैः कथिता॥ (अभिधानमञ्जरी)
ब्राह्मी सरस्ती सोमा सत्याह्वा ब्रह्मचारिणी। (मदनपालनिघण्टुः)
ब्राह्मी कपोतवङ्गा  च सोमवल्ली सरस्वती। (भावप्रकाशिका)
ब्राह्मी सौम्या विनिर्दिष्टा दिव्यतेजा महौषधी।
कपोतवेगा त्वष्टा च सैव ब्रह्मसुवर्चला।। (धन्वन्तरिनिघण्टुः)
ब्राह्मी हिमा सरा तिक्ता लघुर्मेध्या च शीतळा।
कषाया  मधुरा स्वादुपाकायुष्या रसायनी।।
स्वर्या स्मृतिप्रदा कुष्ठपाण्डुमेहास्रकासजित्।
विषशोफज्वरहरी...................।। (भावप्रकाशिका)
ब्राह्मी शीता कषाया च तिक्ता बुद्धिप्रदा मता।
मेधायुरग्निजननी सारका स्वादुला लघुः॥
कण्ठशुद्धिकरी हृद्या स्मृतिदा च रसायना।
हृद्या मेहं विषं कुष्ठं पाण्डुं कासं ज्वरं जयेत्॥
शोफकण्डूप्ळीहवातरक्तपित्तारुचिर्जयेत्।
श्वासं शोषं सर्वदोषं कफवातामयान् जयेत्॥ (निघण्टुरत्नाकरः)
ब्राह्मी तु पिच्छिलायुष्या सरोन्मादविमर्दिनी।
वयसःस्थापनी मेध्या वाक्स्वरस्मृतिदा परा॥
तिक्ता हृद्या कटुः पाके श्वासश्ळेष्मनिकृन्तनी। (गदनिग्रहम्)
ब्राह्मी तु भेदिनी गुर्वी मेध्या तिक्ता कफापहा। (राजवल्लभम्)
ब्राह्मी हिमा सरा स्वादुर्लघुर्मेध्या रसायनी।
स्वर्या स्मृतिप्रदा कुष्ठपाण्डुमेहास्रकासजित्॥
विषशोफज्वरहरा  ..........................। (मदनपालनिघण्टुः,मदनविनोदम्)
ब्राह्मी सौम्या रसे तिक्ता शोफपाण्डुज्वरापहा।
दीपनी कुष्ठकण्डूघ्नी प्ळीहवातवलासजित्॥ (धन्वन्तरिनिघण्टुः)
ब्राह्मी च पिच्छिलायुष्या सरोन्मादविनाशिनी।
वयसः स्थापनी मेधावाक्स्वरपित्तदा परम्॥
तिक्ता हृद्या कटुः पाके श्वासश्ळेष्मनिकृन्तनी। (सोढलनिघण्टुः)
ब्राह्मी तिक्ता सरा मेध्या कषाया स्वादुपाकतः।
स्वर्या स्मृतिप्रदाऽऽयुष्या प्रोक्ता सा च रसायनी॥
उन्मादापस्मृतिं हन्यात् विषशोफज्वरापहा।
कफवातापहा सैव पाण्डुमेहास्रकासजित्॥ (स्वयङ्कृतिः)
वचेन्दुलेखा मण्डूकी शङ्खपुष्पी शतावरी।
ब्रह्मसोमामृता ब्राह्मी..........................॥ (अष्टाङ्गहृदयम् – अध्या.१)


மேலும்