கோமன்தக் திருப்பதி பாலாஜி மந்திர் கும்பாபிஷேகம் - 15-19 மார்ச் 2012
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் பரிபூரன அனுக்ரஹத்துடன் கோமன்தக் திருப்பதி பாலாஜி மந்திர் கும்பாபிஷேகம் (பிரஹ்மகலஷ் புனர் பிரதிஷ்ட அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக மஹோத்சவம்) நடைபெறவுள்ளது. ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் 19 மார்ச் 2012 அன்று இந்த மஹாகும்பாபிஷேக மஹோத்சவமும் மற்றும் "சங்கர் மட் சன்குல்" திறப்பு விழா 17 மார்ச் 2012 அன்று குன்கோலியம், மார்டோல், கோவா வில் நடைபெறவுள்ளது.