Shankara Jayanti - Puja Paddhati

Shankara Jayanti - Puja Paddhati

Adi Shankaracharya

Veda Dharma Shastra Paripalana Sabha (est 1942)
Shri Shankara Jayanti #2532
5125 Shobhana Mesha 8-12, 2023 April 21-25
Shri Shankara Bhagavatpada incarnated 2531 years ago on Vaishakha Shukla Panchami of the Kali 2594th year (509 BCE). It is because of the avatara of Bhagavatpada that we continue to celebrate Shivaratri, Navaratri, Rama Navami, Gokulashtami etc. Otherwise the avaidika practices prevalent at His time would have overpowered the Sanatana traditions. Thus the significance of Shankara Jayanti is that it is the Jayanti which preserved all other Jayantis. It is hence our duty to remember and worship Shri Shankara Bhagavatpada on this day. One may also do this starting from Prathama to Panchami or starting from Panchami. To help in this, we release this Puja Paddhati with Acharya's namavali and stotras on Him:

PDFs in multiple scripts: https://bit.ly/vdsp-shankara-jayanti

ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடம்
ஜகத்குரு ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஶ்ரீமடம் ஸம்ஸ்தானம் வேத தர்ம ஶாஸ்த்ர பரிபாலன ஸபா (ஸ்தாபிதம் 1942)
ஶ்ரீ ஶங்கர ஜயந்தீ #2532
5125 ஶோபன ௵ சித்திரை ௴ 8~12 ௳, 2023 ஏப்ரல் 21~25
ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் 2531 வருடங்கள் முன்பு கலியப்தம் 2594 (பொயுமு 509, சித்திரை அமாவாஸ்யைக்கு பிறகு வரும்) வைஶாக ஶுக்ல பஞ்சமியன்று அவதரித்தார்.
பகவத்பாதரின் அவதாரத்தால் தான் நாம் சிவராத்ரி, நவராத்ரி, ராம நவமி, கோகுலாஷ்டமி முதலியவற்றைத் தொடர்ந்து கொண்டாடுகிறோம். இல்லையேல் அவரது காலத்தில் பரவியிருந்த அவைதிக பழக்கங்கள் வலுமிகுந்து ஸநாதந ஸம்ப்ரதாயங்கள் அழிந்துபோயிருக்கும். ஆகவே மற்ற ஜயந்திகளைக் காப்பாற்றிய ஜயந்தி என்பதே ஶங்கர ஜயந்தியின் முக்கியத்துவம் ஆகும்.
ஆகவே இந்த நாளில் ஶ்ரீ ஶங்கர பகவத்பாதரை நினைவுகூர்ந்து வழிபடுவது நமது கடமையாகும். ப்ரதமையிலிருந்து பஞ்சமி வரை அல்லது பஞ்சமி முதற்கொண்டும் இதை செய்யலாம். இதற்கு உதவுவதற்காக ஆசார்யாளின் நாமாவளி மற்றும் அவரைப் பற்றிய ஸ்தோத்ரங்களுடன் கூடிய இந்த பூஜா பத்ததியை வெளியிடுகிறோம்.
பல லிபிகளில் PDF கோப்புகள்:
https://bit.ly/vdsp-shankara-jayanti


More articles