Clarification regarding news items on Chandra Grahana- Lunar eclipse
05-05-2023
Some news items have come that there is a Chandra #Grahana on the upcoming Shobhana Vaishakha Purnima (2023 May 05). However, this event is not to be taken for anushthanam as it is a penumbral #lunar eclipse. The explanation for this is released herewith.
ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடம் பஞ்சாங்க ஸதஸ்
வரவிருக்கும் சித்திரை பௌர்ணமியன்று (2023 மே 05) சந்த்ர க்ரஹணம் இருப்பதாக சில செய்திகள் வந்துள்ளன. ஆனால் இது புறநிழல் சந்த்ர க்ரஹணம் ஆகையால் இது அனுஷ்டானத்திற்கு ஏற்கத்தக்க நிகழ்வு அல்ல. இது குறித்த விளக்கம் இத்துடன் வெளியிடப்படுகிறது. #kamakoti #eclipse






Prev.::திருவானைக்காவலில் சங்கர ஜெயந்தி விழா
Next.::Yagashala pujas commence at Jonnawada-Nellore