Tamil New Year Krodhi - Anugraha Bhashanam of Pujyashri Shankaracharya Swamigal

Tamil New Year Krodhi - Anugraha Bhashanam of Pujyashri Shankaracharya Swamigal

14-04-2024

க்ரோதி சம்வத்சரம் - தமிழ் புத்தாண்டு - விஷுக் கனி -
தமிழ்ப்புத்தண்டு மற்றும் விஷுவையொட்டி, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளின் ப்ருந்தாவனங்களில் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. நாதஸ்வர மங்கள இசை, வேதபாராயணம் மற்றும் பஞ்சரத்ன கோஷ்டி கானம் நடைபெற்றது. பூஜ்யஸ்ரீ ஆசார்ய சுவாமிகள் குழுமியிருந்த திரளான பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கினார்கள். ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம் மற்றும் பிற கோவில்களில் இருந்து பிரசாதம் வழங்கப்பட்டது.










































Back to news page