Skanda Sashti - Veda Parayanam being performed at Shrimatam
13-11-2023 Skanda Sashti is observed on the sixth day of the bright fortnight of the Aippasi month to commemorate the victory of Sri Subrahmanya Swami over evil through the decimation of Tarakasura.
Every year, Visesha Veda Parayanam is held at Shrimatam during the Skanda Sashti utsavam. This year, Skanda Sashti parayanam commenced today( 13th November 2023) and will conclude on 18 Nov. 2023. Rig and Yajur Veda Parayanam is being performed at the Brindavan hall in Shrimatam, Kanchipuram.
ஸ்ரீமடத்தில் ஸ்கந்த சஷ்டி -வேதபாராயணம்
13-11-2023
ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி தாரகாசுரனை அழித்ததன் மூலம் தீமையை வென்றதை நினைவுகூரும் வகையில் ஐப்பசி மாதத்தில் ஸ்கந்த சஷ்டி அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீமடத்தில் ஸ்கந்த சஷ்டி உற்சவத்தின் போது விஷேச வேதபாராயணம் நடைபெறும். இந்த ஆண்டு, ஸ்கந்த சஷ்டி பாராயணம் இன்று (நவம்பர் 13, 2023) தொடங்கி 18 நவம்பர் 2023 அன்று நிறைவடைகிறது. # காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் உள்ள பிருந்தாவன் மண்டபத்தில் ரிக் மற்றும் யஜுர் வேத பாராயணம் நடைபெறுகிறது.
Prev.::வ்ருஶ்சிக ஸங்க்ரமண புண்ய காலம் குறித்த அறிவிப்பு
Next.:: Deepavali at Varanasi Kshetram- Pujya Shankaracharya Swamiji visits Annapurna & Kashi Vishwanath Mandir and graces Ganga Harathi