Visesha pujas in June 2023

01-06-2023

Visesha pujas at Shrimatam in June 2023 -
1st June, Thursday- Pradosha Puja
3rd June, Saturday- HH Pujyashri Chandrashekarendra Saraswathi Mahaswamigal Jayanthi,Pournami Puja
15th June, Thursday-Pradosha Puja
Rathotsavams - 3rd & 30th-Anusham, 5th-Moolam, 8th- Avittam, 7th- Uttradam
Shukravara Puja- 2nd, 9th, 16th, 23rd, 30th
 
Visit www.kanchimuttseva.org to contribute online
 
ஜூன் மாத ஸ்ரீமடத்தின் விசேஷ பூஜைகள்
ஜூன் 1ம் தேதி, வியாழக்கிழமை – ப்ரதோஷபூஜை
ஜூன் 3ம் தேதி, சனிக்கிழமை – ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஜயந்தி, பௌர்ணமி பூஜை
ஜூன் 15ம் தேதி, வியாழக்கிழமை – ப்ரதோஷ பூஜை
ரதோத்ஸவம் – 3 & 30ம் தேதி – அனுஷம், 5ம் தேதி – மூலம், 8ம் தேதி – அவிட்டம், 7ம் தேதி – உத்ராடம்
சுக்ரவார பூஜை – 2, 9, 16, 23 மற்றும் 30ம் தேதி.

 




Back to news page




Prev.::Amruta Vani - compendium of discourses in Telugu - available for booking on kanchimuttseva portal

Next.::Jayanti Mahotsavam of Pujya Mahaswamigal commences at Kanchipuram