ஸ்ரீ ஆதிசங்கரர் வரலாற்று ஓவியக்கதை
சித்திர ஆதிசங்கரர்
Sri Kanchi Kamakoti Peetham
சித்திர ஆதிசங்கரர் என்ற நூலில், ஆதிசங்கரரின் பிறப்புத் தொடங்கி ஸ்ரீகாஞ்சியில் ஸர்வக்ஞ பீடாரோஹணம் வரையிலான முப்பத்திரண்டு ஆண்டு வாழ்க்கையின் (கி.மு 509 - 477) முக்கிய நிகழ்ச்சிகள், சிறுவர் மனம் கவரும் வண்ணம் பல்வண்ணச் சித்திரங்களாகத் தரப்பட்டுள்ளன.