ஒரு பரீக்ஷை போதும் ! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பழைய ஆசாரம் வேணுமா, சீர்திருத்தம் வேணுமா என்பதற்கு ஒரு ‘டெஸ்ட்’ போதும். ஒழுங்கீனம், லஞ்சம், திருட்டுப்புரட்டு, மோசடி, கொலை, வியபசாரம் இத்யாதிகள் நாம் ‘ஸுபர்ஸ்டீஷிய’ஸாக இருந்தபோது ஜாஸ்தியிருந்ததா, இப்போது ‘என்லைடன்’ ஆகிவிட்ட பிறகு [‘அறிவுப் பிரகாசம்’ அடைந்த பிறகு] ஜாஸ்தியாகியிருக்கிறதா என்று பார்த்து விட்டால் போதும்!இத்தனை அனர்த்த பரம்பரையோடுதான் நாம் ‘சீர்திருந்தி’யிருக்க முடியுமென்றால், இதைவிட மூட நம்பிக்கைகளைக் கட்டிக்கொண்டு அழுவதேமேல் என்றுதான் தோன்றுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பிரத்யக்ஷச் சான்று
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மனத் தூய்மையும் வெளிக் காரியமும்
Next