1
லீலாலப்த ஸ்தாபித லுப்தாகில லோகாம்
லோகாதீதை:யோகிபிரந்தஸ்சிரம்ருக்யாம் I
பாலாதித்ய ச்ரேணி ஸமானத்யுதி புஞ்ஜாம்
கௌரீமம்பா மம்புருவராக்ஷீ மஹமாடே II
லோகாதீதை:யோகிபிரந்தஸ்சிரம்ருக்யாம் I
பாலாதித்ய ச்ரேணி ஸமானத்யுதி புஞ்ஜாம்
கௌரீமம்பா மம்புருவராக்ஷீ மஹமாடே II
பொருள்: தனது லீலா விபூதியாக அமைந்து காக்கப்பட்டு பின் தன்னில்லயிக்கும் உலகங்களுடையவளும், சிறந்த யோகிகளால் மனதளவில் தேடி அறியத்தக்கவளும், பால சூர்யர்கள் போன்ற நிறங்கொண்டவளுமான தாமரையிதழ்க் கண்படைத்த கௌரீ மாதாவை வணங்குகிறேன்
2
ப்ரத்யாஹார த்யான ஸமாதிஸ்திதி பாஜாம்
நித்யம் சித்தே நிர்வ்ருதிகாஷ்டாம் கலயந்தீம் I
ஸத்ய ஜ்ஞானானந்தமயீம் தாம் தனுரூபாம்
கௌரீயம்மா மம்புஹாக்ஷீமஹமீடே II
நித்யம் சித்தே நிர்வ்ருதிகாஷ்டாம் கலயந்தீம் I
ஸத்ய ஜ்ஞானானந்தமயீம் தாம் தனுரூபாம்
கௌரீயம்மா மம்புஹாக்ஷீமஹமீடே II
பொருள்: ப்ரத்யாஹாரம், தியானம், ஸமாதி நிலைகளிலுள்ள யோகிகளின் மனதில் எப்போதும் பரமானந்தத்தைத் தோற்றுவிக்கின்றவளும், ஸத்யம், ஜ்யானம், ஆனந்தம் என்ற உருவத்தில் மெல்லியவளாய் தெரிகிறவளுமான கௌரித்தாயை நான் வணங்குகின்றேன்
3
சந்த்ராபீடா நந்தித மந்தஸ்மித வக்த்ராம்
சந்த்ராபீடாலங்க்ருத நீலாலகபாராம் I
இந்த்ரோ பேந்த்ரா தயர்சித பாதாம்புயுக்மாம்மிமி
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீமஹமீடே II
சந்த்ராபீடாலங்க்ருத நீலாலகபாராம் I
இந்த்ரோ பேந்த்ரா தயர்சித பாதாம்புயுக்மாம்மிமி
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீமஹமீடே II
பொருள்: பிறைச்சந்சந்திரனைப் பூண்ட மகிழ்ச்சியால் புன்முறுவல் பூத்த முகம் கொண்டவள், சந்திரக்கலையணிந்த கருநீல கூந்தல் கொண்டவள், இந்த்ரன், உபேந்திரன் முதலியவரால் போற்றப்பட்ட திருவடிகளையுடையவள். அத்தகைய கௌரீயன்னையை போற்றுகிறேன்
4
ஆதிக்ஷ£ந்தா மக்ஷரமூர்த்யா விலஸந்தீம்
பூதே பூதே பூதகதம்ப ப்ரஸ வித்ரீம் I
சப்தப்ரஹ்மானந்தமயீம்தாம் தடி தாபாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடேமிமி
பூதே பூதே பூதகதம்ப ப்ரஸ வித்ரீம் I
சப்தப்ரஹ்மானந்தமயீம்தாம் தடி தாபாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடேமிமி
பொருள்: அகராதி க்ஷகாராந்தமான அக்ஷரங்கள் வடிவத்துடன் விளங்குபவள், யுகத்துக்கு யுகம் ஜீவராசிகளைப் படைப்பவள். சப்தப்பிரஹ்ம வடிவமும், மின்னல் ஒளியும் கொண்டவள், அத்தகைய கௌரீமாதாவை வணங்குகின்றேன்
5
மூலாதாராத் உத்திதவீத்யா விதிரந்த்ரம்
ஸெளரம் சாந்த்ரம் வ்யாப்ய விஹாரஜ்வலிதாங்கீம் I
யேயம் ஸூக்ஷ்மாத்ஸூக்ஷ்தமதனு ஸ்தாம்ஸுகரூபாம்
கௌரீமம்பா மம்புருஹா க்ஷீமஹமீடேமிமி
ஸெளரம் சாந்த்ரம் வ்யாப்ய விஹாரஜ்வலிதாங்கீம் I
யேயம் ஸூக்ஷ்மாத்ஸூக்ஷ்தமதனு ஸ்தாம்ஸுகரூபாம்
கௌரீமம்பா மம்புருஹா க்ஷீமஹமீடேமிமி
பொருள்: மூலாதா ரத்தினின்று புறப்பட்ட வழியோடு ப்ரம்ம மந்த்ரத்தையும் சூர்யசந்த்ரபிலங்களையும் வியாபித்து களிப்பதில் ஜ்வலிப்பவளும், அணுவிற்கும் அணுவாய், ஆனந்தமயமாய் விளங்குபவளுமான கௌரியன்னையை வணங்குகிறேன்
6
நித்ய:சுத்தோ நிஷ்கல ஏகோ ஜகதீச:
ஸாக்ஷீயஸ்யா:ஸர்கவிதௌ ஸம்ஹரணேச
I
விச்வத்ராண க்ரீடனலோலாம் சிவபத்நீம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
ஸாக்ஷீயஸ்யா:ஸர்கவிதௌ ஸம்ஹரணேச
I
விச்வத்ராண க்ரீடனலோலாம் சிவபத்நீம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
பொருள்: உலகைப் படைப்பதிலும், ஒடுக்குவதிலும் எவளுக்கு சாக்ஷியாய் நித்யனாய், சுத்தனாய், நிஷ்கலனாய் ஸ்ரீபரமேச்வரன் இருக்கிறானோ, எவள் உலகைப் படைக்கும் விளையாட்டில் உவகை கொண்டவளோ அத்தகைய சிவபத்னியான கௌரீயை நான் வணங்குகிறேன்
7
யஸ்யா:குªக்ஷளள லீநமகண்டம் ஜகதண்டம்
பூயோ பூய:ப்ராது ரபூத் உத்திமேவமி
பத்யா ஸார்தம் தாம் ரஜதாத்ரௌ விஹாந்தீம்
கௌரீமம்பா மம்புருஹா க்ஷீமஹமீடேமிமி
பூயோ பூய:ப்ராது ரபூத் உத்திமேவமி
பத்யா ஸார்தம் தாம் ரஜதாத்ரௌ விஹாந்தீம்
கௌரீமம்பா மம்புருஹா க்ஷீமஹமீடேமிமி
பொருள்: இந்த சராசர ப்ரபஞ்சம் பின்னும் பின்னும் தோன்றி எவளது உதரத்தில் ஒடுங்கியுள்ளதோ, லெள்ளிமலையில் பர்தாவோடு களித்து நிற்கும் அந்த அன்னை கௌரியை வணங்குகிறேன்
8
யஸ்யாமோதம் ப்ரோதமசேஷம் மணிமாலா
ஸூந்தே யத்வத் க்வாபி சரம் சாப்யசரம்ச I
தாமத்யாத்ம ஜ்ஞானபதவ்யா கமனீயாம்
கௌரீமம்பா மம்புருஹா க்ஷீமஹமீடே II
ஸூந்தே யத்வத் க்வாபி சரம் சாப்யசரம்ச I
தாமத்யாத்ம ஜ்ஞானபதவ்யா கமனீயாம்
கௌரீமம்பா மம்புருஹா க்ஷீமஹமீடே II
பொருள்: இந்த சராசர ப்ரபஞ்சம் தவமணிமாலையில் கோர்க்கப்பட்டது போல் எவளிடம் மேலும் கீழுமாய் அடங்கியுள்ளதோ, எவள் ஆத்மஜ்ஞானவாயிலாக அறியத்தக்கவளோ அத்தகைய கௌரியன்னையை வணங்குகிறேன்
9
நாநாகாரை:சக்தி கதம்பைர்புவனாதி
வ்யாப்ய ஸ்வைரம் க்ரீடதி யேயம் ஸ்வயமேகாமி
கல்யாணீம்தாம் கல்பலதா மாநதிபாஜாம்
கௌரீ மம்பாம் அம்புருஹாக்ஷீமஹமீடே II
வ்யாப்ய ஸ்வைரம் க்ரீடதி யேயம் ஸ்வயமேகாமி
கல்யாணீம்தாம் கல்பலதா மாநதிபாஜாம்
கௌரீ மம்பாம் அம்புருஹாக்ஷீமஹமீடே II
பொருள்: தான் ஒருவனாயிருந்து கொண்டு தனது பலவித சக்திகளுடன் உலகை வியாபித்து தன்னிசைப்படி விளையாடும் கல்யாணியவள். தன்னை வணங்கியவருக்கு கல்பகக் கொடியுமானவள். அந்த கௌரியன்னையை வணங்குகிறேன்
10
ஆசாபாச க்லேச விநாசம் விததாநாம்
பாதாம் போஜத்யான பராணாம் புருஷாணாம் I
ஈசா மீசார்தாங்கஹராம் தாமபிராமாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
பாதாம் போஜத்யான பராணாம் புருஷாணாம் I
ஈசா மீசார்தாங்கஹராம் தாமபிராமாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
பொருள்: தனது திருவடித் தாமரையை தியானிக்கும் மனிதருக்கு ஆசாபாசங்களையும், அதன் நிமித்தம் ஏற்படும் கஷ்டங்களையும் அகற்றுபவள் அன்னை கௌரி. மேலும் அவள் மகேசனது உடல் இடது பாகத்தை வலியக் கொண்டவள். தாமரை இதழொத்த கண்களையும் கொண்டு விளங்குமவளை ஸ்தோத்திரம் செய்கிறேன்
11
ப்ராத:காலே பாவிசுத்த:ப்ரணிதாநாத்
பக்த்யா நித்யம் ஜல்பதி கௌரீதசகம்ய: I
வாசாம் ஸித்திம் ஸ்ம்பதமக்ர்யாம் சிவபக்திம்
தஸ்யாவச்யம் பர்வதபூத்ரீ விததாதி II
பக்த்யா நித்யம் ஜல்பதி கௌரீதசகம்ய: I
வாசாம் ஸித்திம் ஸ்ம்பதமக்ர்யாம் சிவபக்திம்
தஸ்யாவச்யம் பர்வதபூத்ரீ விததாதி II
பொருள்: தூய கருத்துடன் தியானத்திலாழ்ந்து எவனொருவன் பக்தியுடன் இந்த கௌரீ சதகத்தை தினந்தோறும் பாராயணம் செய்கிறானோ அவனுக்கு பார்வதீ சிவபக்தியையும், பேச்சுத் திறமையையும், மிகுந்த செல்வத்தையும் அமையச் செய்வாள். s