அறவழி வாசகம்
அறிவுரைகள்
அ ன்னை சொல் கேட்டிடு
ஆ சானைப் போற்றிடு
இ ன்சொல்லைச் சொல்லிடு
ஈ சனை வணங்கிடு
உ ண்மையை உரைத்திடு
ஊ ரார்க்கு உதவிடு
எ ள்ளலை நீக்கிடு
ஏ ற்றமுடன் வாழ்ந்திடு
ஐ யத்தை அகற்றிடு
ஒ ற்றுமையாய் இருந்திடு
ஓ F உண்மை கண்டிடு
ஓள தாரியம் கொண்டிடு