அறவழி வாசகம் பாரதியார் பொய் சொல்லக்கூடாது பாப்பா!- எனறும் புறஞ்சொல்ல லாகாது பாப்பா! தெய்வம் நமக்குத் துணை பாப்பா!ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா! (பாரதியார்)