அறவழி வாசகம் கிழமைகள் - 7 ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை

அறவழி வாசகம்

கிழமைகள் - 7

ஞாயிற்றுக்கிழமை
திங்கட்கிழமை
செவ்வாய்க்கிழமை
புதன்கிழமை
வியாழக்கிழமை
வெள்ளிக்கிழமை
சனிக்கிழமை.


தமிழ் மாதங்கள் - 12

சித்திரை
வைகாசி
ஆனி
ஆடி
ஆவணி
புரட்டாசி
ஐப்பசி
கார்த்திகை
மார்கழி
தை
மாசி
பங்குனி

எண்கள்

ஒன்று உலகில் இறை 1

இரண்டு இதிகாச வகை 2

மூன்று தமிழின் வகை 3

நான்கு வேதத்தின் வகை 4

ஐந்து பாண்டவர் தொகை 5

ஆறு முருகனின் தலை 6

ஏழு முனிவர் தொகை 7

எட்டு திசைகளின் வகை 8

ஒன்பது கிரகங்கள் வகை 9

பத்து அவதார வகை 10