கற்பக வினாயகர், பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு.
(கணபதியின் பெயரிலேயே கிராமங்களும் அழைக்கப்படுவதற்கு ஒரு உதாரணம்) பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் உள்ளத்தை பரவசமாக்கும் வடிவம். அழகும் சிற்பங்களும் மிகுந்த கோயிலில் குடிகொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில், பசும்பொன்முத்துராமலிங்க மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து 15 A.e. தொலைவில் இந்த கோயில் உள்ளது.