அறவழி வாசகம் கண்ணன் சின்ன சின்ன கண்ணன் பார் சிங்காரக் கண்ணன் பார் குழல் ஊதும் கண்ணன் ப

அறவழி வாசகம்

கண்ணன்

சின்ன சின்ன கண்ணன் பார்

சிங்காரக் கண்ணன் பார்

குழல் ஊதும் கண்ணன் பார்

குறும்பு செய்யும் கண்ணன் பார்

பாடி ஆடும் கண்ணன் பார்

பாலர் போற்றும் கண்ணன் பார்

வெண்ணெய் தின்னும் கண்ணன் பார்