அறவழி வாசகம்
முருகன்
முருகா முருகா வருவாய் c
முத்தமிழ் இன்பம் தருவாய் c
பணிவாய் உன்னைத் தினம் பாட
பாங்காய் அருளைத் தருவாய் c
கனவிலும் நனவிலும் துணையாகி
காத்திட வருவாய் குமரா c
எங்கள் அறிவைப் பெருக்கிடவே
இன்னருள் புரிய வருவாய் c
அறவழி வாசகம்
முருகன்
முருகா முருகா வருவாய் c
முத்தமிழ் இன்பம் தருவாய் c
பணிவாய் உன்னைத் தினம் பாட
பாங்காய் அருளைத் தருவாய் c
கனவிலும் நனவிலும் துணையாகி
காத்திட வருவாய் குமரா c
எங்கள் அறிவைப் பெருக்கிடவே
இன்னருள் புரிய வருவாய் c