ஸத் விஷயஸங்க்ரஹம்
Chapter 4
கந்யா-ஸுவாஸிநீ பூஜை முறை
||விக்னேச்வர பூஜா ||
அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷ§ ஸர்வதா||
லம்போதரச்ச விகட:விக்னராஜ: விநாயக:||
தூமகேது:கணாத்யக்ஷ:பாலசந்த்ர:கஜானன:|
வக்ர துண்ட:சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்த பூர்வஜ:||
ஷோடசைதாநி நாமாநி ய :படேத் ச்ருணுயாதபி|
வித்யாரம்பே விவாஹேச ப்ரவேசே நிர்கமே ததா|
ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷ§ விக்னநஸ்தஸ்ய ந ஜாயதே||
சுக்லாம்பரதரம்+ஸ்ரீ பரமேச்வர ப்ரஸாத ஸித்த்யர்த்தம், கரிஷ்ய மானஸ்ய கர்மண:அவிக்னேந பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே||
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்|
அநேகதந்தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே||
அஸ்மின் ஹரித்ராபிம்பே ஸுமுகம் விக்னேச்வரம் த்யாயாமி|
ஸுமுகம் விக்னேச்வரம் ஆவாஹயாமி|
-ஸுமுகாய விக்னேச்வராய நம:
-ஆஸனம் ஸமர்ப்பயாமி.
-பாதயோ:பாத்யம் ஸமர்ப்பயாமி.
-ஹஸ்தயோ:அர்க்யம் ஸமர்ப்பயாமி.
-முகே ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.
-மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.
-ஸ்நபயாமிமிமி
-ஸ்நாநாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.
-வஸ்த்ராணி தாரயாமி
-உபவீதம் ஸமர்ப்பயாமி
-ஆபரணாநி ஸமர்ப்பயாமி
-புஷ்பை: பூஜயாமி
ஸுமுகாய நம: தூமகேதவே நம:
ஏகதந்தாய நம: கனாத்யக்ஷ£ய நம:
கபிலாய நம: பாலசந்த்ராய நம:
கஜகர்ணகாய நம: கஜானனாய நம:
லம்போதராய நம: வக்ர துண்டாய நம:
விகடாய நம: சூர்பகர்ணாய நம:
விக்னராஜாய நம: ஹேரம்பாய நம:
விநாயகாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:
ஸுமுகாய விக்னேச்வராய நம:- புஷ்பாணி ஸமர்ப்பயாமி||
ஸுமுகாய விக்னேச்வராய நம:- தூபமாக்ராபயாமி.
- தீபம் தர்சயாமி
- மஹா நைவேத்யம் ஸமர்ப்பயாமி
- நிவேதநாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
- கர்பூரநீராஜனம் தர்சயாமி.
- மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி.
- ஸ்வர்ண புஷ்பம் ஸமர்ப்பயா|
- ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயா||
பிரார்த்தனை
வக்ரதுண்ட மஹாகாய ஸ¨ர்ய கோடி ஸமப்ரப|
அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷ§ ஸர்வதா||
ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:|
லம்போதரச்ச விகட:விக்னராஜ:விநாயக:||
தூமகேது:கணாத்யக்ஷ:பாலசந்த்ர:கஜானன:|
வக்ரதுண்ட:சூர்ப்பகர்ண:ஹேரம்ப:ஸ்கந்த பூர்வஜ:||
ஷோடசைதானி நாமாநி ய:படேத் ச்ருணுயாதபி
வித்யாரம்பே விவாஹேச ப்ரவேச நிர்கமே ததா|
ஸங்க்ராமேல ஸர்வ கார்யேஷ§ விக்னஸ்தஸ்ய ந ஜாயதே||
சுக்லாம்பரதரம் + ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரீ ரமண ஸ்ரீ சந்த்ர மௌளீச்வர ப்ரஸாத ஸித்தயர்த்தம், ததனுக்ரஹேன ஸர்வேஷாம் (ஏத்த பாரத வர்ஷீயாணாம் ஸர்வேஷாம் மஹாஜனானாம்) க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஜச்வர்யாணாம் அபிவிருத்த்யர்த்தம்
* (அனாதி அவித்யா வாஸனயா ஸம்ஸாரார்ணவே ப்ராம்யமாணாநாம் கலிதோஷ வசாத் அவித்யா காம கர்மபி:லுப்த விவேக தயா அதர்மே தர்மபுத்திம், தர்மே அதர்மபுத்திம் ச ப்ராப்தவதாம் வேத சாஸ்த்ரேஷ§ தத் உதித கர்மானுஷ்டாத்ருஷ§ ச ஸஹவாஸாபாவாத் ஸதா அதர்மாசரணேன வ்ருத்திங்கத தம: ப்ரக்ருதிகானாம் சாஸனாதி கரணேன அதர்மாசரணே ஜனான் ப்ரவர்த்தயதாம் சாஸனாதி கரணேன அதர்மாசரணே ஜனான் ப்ரவர்த்தயதாம் ப்ரஜா க்ஷேமம் குர்ம இதி தியா ப்ரஜா க்ஷே£பம் குர்வதாம் தத்ர தத்ர பகவந்நிந்தாம் சாஸ்த்ர நிந்தாம் ததுதித தர்மானுஷ்டாத்ரு நிந்தாம் ச ஸதா குர்வதாம் அஸ்மாகம் அதர்மாசரணேன உத்பூத உத்பவத் ராஷ்ட்ர க்ஷே£ப அதிவ்ருஷ்டி அனாவ்ருஷ்டி-ப்ரஜா க்ஷே£ப துர்வ்யாதி துர்நிமித்தாதி ஸர்வ உபத்ரவ நிவ்ருத்த்யர்த்தம் பரமேச்வர வேத சாஸ்த்ரே ததுதிதே தர்மே தத்தர்மானுஷ்டாத்ருஷ§ ச ச்ரத்தா பக்தி ஸம்பத்தித்வாரா அதார்மிக சாஸனாதிக்ருத துர்புத்தி நிவ்ருத்தி த்வாரா ஸத்புத்தி விவேக விஜ்ஞான ஸித்த்யர்த்தம்) *
அஸ்மின் நவராத்ர புண்யகாலே ஸம்பவதா த்ரவ்யேண ஸம்பவந்த்யா சக்த்யா ஸம்பவத்பி:உபசாரை: கன்யா பூஜாம் ஸுவாஸினீ பூஜாம் கரிஷ்யே (அப உபஸ்ப்ருச்ய)
--------------------------------------------------------------------------------------------------------------------------
* (கூட்டு வழிபாடாக சமூக நலனுக்காக பூஜை செய்வதாயின் இந்த விசேஷ ஸங்கல்பத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்)