நவக்கிரகங்கள் சுக்ரன் நீண்ட ஆயுள், செல்வம், சுகம், மக்கள், சொத்து மற்றும் சிறந்த கல்வி ஆகியவற்றை வழங்குபவர் இவர் அச

நவக்கிரகங்கள்
சுக்ரன்

நீண்ட ஆயுள், செல்வம், சுகம், மக்கள், சொத்து மற்றும் சிறந்த கல்வி ஆகியவற்றை வழங்குபவர். இவர் அசுரர்களின் குரு. cF சாஸ்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர். நியாயம் வழங்குவதில் நிபுணராகவும், சாஸ்திரங்கள்படி

நடப்பவராகவும் உள்ள இவர் மிகுந்த வரப்ரஸாதியாக கருதப்படுகிறார். தன்னை வணங்குபவர்க்கு இந்திரியங்களை அடக்கும் சக்தியை இவர் அளிக்கிறார். பேரும் புகழும் அன்பர்கள் அடைய உதவி புரிகிறார். இவரை வணங்குவதற்கு வெள்ளிக் கிழமை ஏற்ற நாள்.