நவக்கிரகங்கள் ராஹ¨ ஒருவரின் சக்தியை பெருக்குவதில் ராஹ¨ காரணமாக உள்ளார் என ஸ்காந்த புராணம் சொல்லுகிறது ஒரு எதிரியை

நவக்கிரகங்கள்
ராஹ¨

ஒருவரின் சக்தியை பெருக்குவதில் ராஹ¨ காரணமாக உள்ளார் என ஸ்காந்த புராணம் சொல்லுகிறது. ஒரு எதிரியையும் நண்பனாக்கும் வலிமையும் இவர் அருளால் கிட்டும். இவர் அருளால் பாம்பு கடித்ததால் ஏற்படும் விஷதோஷமும் நீங்கி விடும். சந்திர சூரிய கிரகனங்கள் ராஹ¨ கேதுவால் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு கிரகத்திலும் ராஹ¨வும் கேதுவும் 1 1/2 ஆண்டுகள் இருக்கின்றன.