திருகோவில் வழிபாட்டுக் குழு - சந்திப்பு

திருகோவில் வழிபாட்டுக் குழு சந்திப்பு ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கீழே விவரிக்கபட்டுள்ளவையே திருகோவில் வழிபாட்டு குழு உருவாக்கியதன் நோக்கங்கள் ஆகும்.

1. கிராமபுர கோயில்களில் நித்ய பூஜை செய்ய வேண்டும்.
2. கிராமத்து மக்கள் ஆலய வழிபாட்டில் பங்கேற்று ஆலயத்தை பேணிக்காக்க வேண்டும்.
3. நித்ய பூஜைக்கு தேவையான பொருட்களை விநியோகிக்க வேண்டும்.
4. ஆன்மீக புத்தகங்கள், ஒலி பேழைகளை விநியோகிக்க வேண்டும்.
5. பஜனைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
6. நம் பாரம்பரிய நூல்களான திருமுறை, திவ்யப்ரபந்தம், திருப்புகழ் அத்தியயனம் செய்ய வேண்டும்.
7. கிராமத்து குழந்தைகளையும், இளைஞர்களையும் ஈடுபடுத்த புதிர் போட்டிகள், யோகா போட்டிகள், ஸ்லோகங்கள் உச்சரித்தல் போன்றவற்றை திருகோயிலில் செயல் படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்