திருக்கவித்தலம் (கபிஸ்தலம், கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்கவித்தலம் (கபிஸ்தலம், கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்)

பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2 மைல்வண்டியில் வரலாம். கும்பகோணத்திலிருந்தும் திருவையாறு பஸ்ஸில் வரலாம். சத்திரங்கள், கடைகள் உண்டு. கும்பகோணத்திலிருந்தும் பாபநாசத்திலிருந்தும் டவுன் பஸ் வசதி உண்டு.

மூலவர் - கஜேந்த்ர வரதன், புஜங்கசயனம், கிழக்கே திருமுகமண்டலம்.

தாயார் - ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்) .

தீர்த்தம் - கஜேந்த்ர புஷ்கரிணி, கபில தீர்த்தம்.

விமானம் - ககநாக்கருதி விமானம்.

ப்ரத்யக்ஷம் - சிறிய திருவடி, கஜேந்த்ரன்.

விசேஷம் - ஆதிமூலமே என்று அழைத்தபோது கஜேந்திரனுக்கு அபயம் அளித்த ஸ்தலம். 'ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்' இப்பெருமாள்

மங்களாசாஸனம் -

திருமழிசையாழ்வார் - 2431 - 1 பாசுரம்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோவில், ஸங்கம க்ஷேத்திரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருப்புள்ளம்பூதங்குடி
Next