திருமணிக்கூடம் (திருநாங்கூர்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருமணிக்கூடம் (திருநாங்கூர்)

சீர்காழியிலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ள திருநாங்கூர் எல்லையிலிருந்து கிழக்கே 1/2 மைல் தூரத்தில் உள்ளது.

மூலவர் - வரதாராஜப் பெருமாள் (மணிக்கூட நாயகன்) , நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) , பூதேவி. தனிக்கோயில் நாச்சியார் கிடையாது.

தீர்த்தம் - சந்த்ர புஷ்கரிணி

விமானம் - கனக விமானம்

ப்ரத்யக்ஷம் - பெரிய திருவடி, சந்த்ரன்

குறிப்பு - அர்ச்சகரை திருநாங்கூரிலிருந்து அழைத்துச் செல்ல வேண்டும்.

மங்களா சாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1288-97 - 10 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருத்தேவனார் தொகை (கீழ்ச்சாலை)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்)
Next