திருவாரூர்

திருவாசகத்தலங்கள்

திருவாரூர்

தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.

பாடல்

1. சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச்சூழப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை

விடையானே விரிபொழில் சூழ்பெருந்துறையாய் அடியேன் நான்

உடையானே உனையல்லாது உறுதுணைமற்று அறியேனே.


2. உற்றாரையான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்

கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உரையும்கூத்தா உன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. (திருவாசகம் - திருப்புலம்பல்)

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is தாணிபுரம் (சீர்காழி)
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திருப்பல்லாண்டுத் தலங்கள்
Next