திருவாசகத்தலங்கள்
தாணிபுரம் (சீர்காழி)
தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.
பாடல்
"பாசவேரறுக்கும் பழம்பொருள்தன்னைப்
பற்றுமா றடியேனற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர்மூர்த்தீ
செல்வமே சிவபெருமானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே." (பிடித்த பத்து - திருவாசகம்)