விநாயக புராணம் 2 பொதுப்பாயிரம் ஒருகைலைப்பகவனிடத்துபதேசமுறுமயற்சார்ந்துணர்ந்துபாரில் வருவேதவியாதமுனிவரன்பாற்றேர்கணேசமான்மியத்தைமேனாட் பிருகுமுனியப

விநாயக புராணம்

2. பொதுப்பாயிரம்

ஒருகைலைப்பகவனிடத்துபதேசமுறுமயற்சார்ந்துணர்ந்துபாரில்

வருவேதவியாதமுனிவரன்பாற்றேர்கணேசமான்மியத்தைமேனாட்

பிருகுமுனியப்பபுராணங்களறுமூன்றுளன்றாய்ப்பெருமைசான்ற

விருமைபெறவாரியத்திற்றன்பெயராற்பார்க்கவமென்றிசைத்துமாதோ.

செற்றலர்தம்பகைமுருக்கியுலகாண்டுவருநாளிற்செறிநோய்க்கஞ்சி

யுற்றமன்னனாஞ்சோமகாந்தனுக்குமுற்காலத்துரைத்தவண்ணம்

நற்றவபுங்கவனானசூதனைமிசாரணியநணுந்தூயோர்க்குச்

சொற்றபெருங்காதைதனையெம்மனோரினிதுபெறத்தொகுத்துச்சூழ்ந்து.

சீர்த்திருவாவடுதுறைவாழுஞ்சைவசித்தாந்தத்தெளிஞன்ஞான

பூர்த்தியன்பல்கலைக்கடற்கோர்புணையானகச்சியப்பபோதனெந்தை

ஆர்த்திடுசெந்தமிழினிற்றெண்ணூற்றொர்படலத்தினமைவிருத்தயாப்பில்

யாத்துவிநாயகமான்மியப்பெயரிணினிதளித்தானருளிற்றானே.

பொன்னாட்டுள்ளவர்க்கேமால்வழங்கமுதமொருபயனேபொருந்தத்தந்த

தெந்நாட்டுள்ளவர்யார்க்குமெப்பயனுமொருங்களித்ததென்பரிங்கு

முன்னாட்டக்கன்சோமகாந்தனையுங் கேள்வியினான்முத்தராக்கு

நன்னாட்டப்பார்க்கவப்பேரமுதமதைநானுமுயநச்சியம்மா.

மனனசமாதிகட்கெளிதாய்ப்பாலர்மடவார்யார்க்கும்வாய்ப்பநாடி

நனிசுருக்கிப்படலமறுபத்திரண்டாக்கியுஞ்சரிதநாடொன்றற்கோர்

தனிவிருத்தமெனவுரைத்தேன்றினநோற்றுப்பராயணிக்கத்தக்கவாறு

வனையரும்பேரழகன்வனவடிவைமயவடிவினுஞ்செய்வண்ணம்போன்றே.