திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)

சீர்காழி ஸ்டேஷனுக்கு கிழக்கே 5 மைலிலுள்ள திருநாங்கூருக்குள்ளேயே உள்ளது. குடமாடுகூத்தர் கோவில் என்றுதான் பலருக்குத் தெரியும். சீர்காழியிலிருந்து டவுன் பஸ் வசதி உண்டு.

மூலவர் - குடாடுகூத்தன் (தைலக்காப்புத் திருமேனி) , வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் - சதர்புஜங்களுடன் கோபாலன்.

தாயார் - அம்ருதகடவல்லி.

தீர்த்தம் - கோடிதீர்த்தம், அம்ருத தீர்த்தம்

விமானம் - உச்சச்ருங்க விமானம்.

ப்ரத்யக்ஷம் - உதங்க முனிவர்.

விசேஷம் - தை மாதம் அமாவாசைக்கு மறு நாள் கருட ஸேவை மிக

விசேஷம்.

மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார் - 1238 -1247 - 10 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருக்காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)
Next