திருவாசகத்தலங்கள்
திருக்கழுக்குன்றம்
தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.
பாடல்
'பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் உன்நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கிலாததோர் இன்பமே வரும்துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல் விளையாமல் என்வினை ஒத்தபின்
கணக்கிலாத திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே." (திருவாசகம்)