சைவம்
சிவா என்றால் மங்களம். சிவனை வழிபடும் வழிக்கு சைவம் என்று பெயர். உலகத்தினை அழிப்பவர் என்று கருதப்படுவதால் மக்கள் அவரிடம் பயப்படுவர். ஆனால் உண்மையில் அவர்தான் மிகவும் அருள்பாலிப்பவராகவும், அன்பர்க்கு அன்பராகவும், எளியவராகவும் விதிகளுக்கு உட்பட்டு நடப்பவர்களின் துயர் போக்கி இன்பமளிப்பவராகவும் இருப்பவர். கடவுளர்களிலேயே மிகவும் எளிதில் விரைவில் சந்தோஷப்படக்கூடியவரும் இவரே.
எல்லா உயிரினங்களும் நன்கு வாழ்வதற்கென எப்போதும் தவநிலையிலேயே இருப்பவராக சித்தரிக்கப் படுபவர். ஆதிசங்கரராக தத்துவ விளக்கம் அளிக்கத் தோன்றியது அன்றி இவர் எந்த அவதாரமும் எடுத்ததில்லை.
சக்தியாகிய உமையை திருமணம் செய்து கொண்டவர். இவர்மூலமே இவர் தனக்குத் தேவையான சக்தியினைப் பெறுகிறார்.
சைவம் | |
![]() ராமநாதஸ்வாமி, ராமேஸ்வரம், தமிழ்நாடு | ![]() திருவண்ணாமலை,தமிழ்நாடு |
![]() ஸ்ரீ விஸ்வநாதர் (வாரணாஸி) - உத்திரப்பிரதேசம் | ![]() கேதாரநாத் - ஹிமாலயம் |