வைஷ்ணவம்

வைஷ்ணவம்

விஷ்ணுவையும் அவரின் பத்து அவதாரங்களையும் அதிலும் குறிப்பாக ராம கிருஷ்ண அவதாரங்களை வழிபடும் மார்க்கத்திற்கு வைஷ்ணவம் எனப் பெயர்.

பாரதம் முழுவதிலும் வைஷ்ணவம் பரவ சிறந்த ஆசார்யனாக ராமானுஜர், சைதன்யர், மற்றும் பல வைஷ்ணவ பக்தர்கள் பெரும் பாடுபட்டனர். வைஷ்ணவம் பரவவும் நடைமுறையில் அனுஷ்டிக்கவும் ராம, கிருஷ்ண அவதாரங்கள் மிகவும் காரணமாக இருந்தன. மக்களுக்கு சக்தி, அன்பு, பாதுகாப்பு ஆகியவற்றை அளிப்பவராகிய லக்ஷ்மியை விஷ்ணு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வைஷ்ணவம்

ஸ்ரீ பத்மாவதி
திருச்சானூர், ஆந்திரப்ரதேசம்

ஸ்ரீ வரதராஜஸ்வாமி
காஞ்சிபுரம், தமிழ்நாடு

ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி அயோத்யா, உ.பி.

ஸ்ரீ சீதாராமச்சந்திரர்
பத்ராசலம், ஆந்திரப்ரதேசம்

ஸ்ரீ ஜனார்த்தனர்
வர்கலை, கேரளா

ஸ்ரீ கிருஷ்ணர்
குருவாயூர் , கேரளா

ஸ்ரீ கிருஷ்ணர்
உடுப்பி, கர்னாடகா

ஸ்ரீ விட்டோபாவும் ருக்மணி தாயும் பண்டர்பூர் மஹராஷ்டிரம்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  -   நமது பாரம்பரியம்  is சைவம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  -   நமது பாரம்பரியம்  is  சௌரம்
Next